#gobackmodi #modi<br /><br />நாளைக்கு பிரதமர் மோடி தமிழகம் வரப்போகிறார். அவருக்கு யாரெல்லாம் எதிர்ப்பு காண்பித்து என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று இப்போதே எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட ஆரம்பத்துவிட்டது.<br /><br />Many organizations have decided to protest against the Prime Minister of Madurai tomorrow. Some have been granted permission to conduct the Protest.